தயவுசெய்து உறுதிப்படுத்தவும்

  1. ஒரு திட்டம்/ஆவணம் விண்ணப்பிக்க தேவையான உங்கள் தனிப்பட்ட தகவலை சேகரிக்க எங்களுக்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்
  2. உங்களுக்கு மேலும் சேவைகளை உருவாக்க, சேவை சரிபார்ப்பு, சலுகைகள், கருத்துக்கணிப்புகள் போன்ற வணிக நோக்கங்களுக்காக தொலைபேசி, வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் உங்களைத் தொடர்பு கொள்ள, உங்கள் விவரங்களைப் பயன்படுத்த எங்களுக்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்
  3. நாங்கள் தரவை யாரிடமும் பகிர்வதில்லை என்பதை, ஆனால் உங்களுக்கு வழங்கப்படும் சேவைக்கு நிதியுதவி வழங்கும் எங்கள் நிறுவன கூட்டாளர்கள் அல்லது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நோக்கத்திற்காக எங்கள் மதிப்பீட்டு கூட்டாளர்களுடன், அந்த சேவையின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் ஆவணங்களும் உட்பட, உங்கள் தனிப்பட்ட தகவலை பகிரக்கூடும் என்பதை, நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்
  4. உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே சேமிப்போம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்
  5. வாக்காளர் அடையாள அட்டையை வாடிக்கையாளர்/குடிமக்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்த, வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தமாட்டோம் என்பதை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்
  6. நீங்கள் வழங்கிய சம்மதத்தை எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம், அப்படி செய்தால், உங்கள் தனிப்பட்ட தரவை நீக்குவோம் அல்லது அது இனி ‘தனிப்பட்ட தரவு’ அல்லாதபடி மாற்றுவோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

எங்கள் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கேப் பார்க்கவும்: //haqdarshak.com/terms_and_conditions/